SADGURU SHRI SIVAN SIR

Yenippadigalil Maanthargal - YPM

header photo

Mutrina Viveki

1. He who avers food is a medicine for a disease called hunger.

2. He who is lean from detachment.

3. He who is above sin and virtue.

4. He who is ignored even by a beggar.

5. He who does not enquire anybody's well-being.

6. He who need not do any charity.

7. He who is not moved by the death of his son.

8. He who functions as a practical philosopher.

9. He who is respected by men of wisdom.

10. The sage who abandons his career.

11. He who lives without any worry.

12. He who does not bother to befriend his king.

13. He who avers that miseries continue due to attachment.

14. He who does not care for the title of a great man.

15. He who is not captivated by the wonders of modern science.

16. He who has retired from worldly duties.

17. He who remains unconcerned even when provoked.

18. He who does not exhibit happiness at the birth of a child.

19. He who avers that relatives are strangers who frequent.

20. The innocent accused who spurns the court.

21. He who is indifferent to family duties.

22. He who incurs no sin by abandoning obsequies.

23. He who is not approached by women.

24. He who is not bothered about his wife's conduct.

25. He who can smile.

26. He who gets the endorsement by the master of time.

27. He who is rooted in imperturbable peace.

28. He who has given up interest in body, wealth and dress.

29. He who experiences the joy of detachment.

30. He who lauds the death of his relatives too.

31. He who avers that fame and wealth don't follow one after death.

32. He who is indifferent to worldly arts.

33. He who is not awed by achievements of modern science.

34. He who stops giving written messages.

35. He who does not give public discourses.

36. He who spurns popularity.

37. He who does not enquire about the ups and downs of others.

38. He who functions as a symbol of detachment.

39. He who avers that enlightenment presupposes detachment.

40. He who does not participate in any gathering.

41. He who meditates on god though remaining away from temples.

42. He who has overcome attachment though without the saffron robe.

43. He who is exempted from several future births.

44. He who does not mount a vehicle though necessary.

45. He who cares not for any worldly pleasure (in the form of wealth, honour or popularity).

46. He who has overcome the need for culture.

47. He who experiences Athma in sleep.

48. He who knows impermanence of world by experience.

 

1. பசியென்ற நோய்க்கு உணவு ஓர் மருந்தென்பான் முற்றின விவேகி.

PASIYENDRA NOIKKU UNAVU ORE MARUNDHENBAAN MUTRINA VIVEKI.

2. ஆசாபாசமகல்வதால் ஊணிலும் குறைந்தவன் முற்றின விவேகி.

AASAAPAASANGALVADHAAL OONILUM KURAINDHAVAN MUTRINA VIVEKI.

3. பாப புண்யமிரண்டும் புரியாதவன் முற்றின விவேகி.

PAAPA PUNIYAMIRANDUM PURIYAADHAVAN MUTRINA VIVEKI.

4. பிச்சைக்காரனால் அணுகப்படாதவன் முற்றின விவேகி.

PICHAIKAARANAAL ANUGAPPADAADHAVAN MUTRINA VIVEKI.

5. யாவரின் நலத்தையும் விசாரிக்காதவன் முற்றின விவேகி.

YAAVARIN NALATHAIYUM VISAARIKKAADHAVAN MUTRINA VIVEKI.

6. எவ்வித தருமங்களுக்கும் தேவையற்றவன் முற்றின விவேகி.

EVVIDHA DHARUMANGALUKKUM THEVAIYATRAVAN MUTRINA VIVEKI.

7. தனயன் இறந்தாலும் உணர்ச்சியேற்கான் முற்றின விவேகி.

THANAYAN IRANDHAALUM UNARCHIYERKAAN MUTRINA VIVEKI.

8. செயல் வேதாந்தியாக விளங்குபவன் முற்றின விவேகி.

SEYAL VEDHAANTHIYAAGA VILANGUBAVAN MUTRINA VIVEKI.

9. புத்திமான்களின் மதிப்பிற்கும் உரியவன் முற்றின விவேகி.

BUDHIMAANGALIN MADHIPPIRKKUM URIYAVAN MUTRINA VIVEKI.

10. ஜீவனத்தை உதறித்தள்ளும் வைராக்யன் முற்றின விவேகி.

JEEVANATHAI UDHARI THALLUM VAIRAAGYAN MUTRINA VIVEKI.

11. எவ்வித கவலையும் இன்றி வாழ்பவன் முற்றின விவேகி.

EVVIDHA KAVALAIYUM INDRIN VAAZHBAVAN MUTRINA VIVEKI.

12. மன்னரின் அறிமுகமும் தேவையற்றவன் முற்றின விவேகி.

MANNARIN ARIMUGAMUM THEVAIYATRAVAN MUTRINA VIVEKI.

13. பாசங்களால் துயரம் தொடருமென்பான் முற்றின விவேகி.

PAASANGALAAL THUYARAM THODARUMENBAAN MUTRINA VIVEKI.

14. மாமேதை பட்டத்தையும் மதிக்காதவன் முற்றின விவேகி.

MAAMEDHAI PATTATHAIYUM MADHIKKAADHAVAN MUTRINA VIVEKI.

15. விக்ஞான அற்புதத்தில் மனமிழக்காதவன் முற்றின விவேகி.

VIGNAANA ARBUDHATHIL MANAMIZHAKAADHAVAN MUTRINA VIVEKI.

16. உலக அலுவல்களிலிருந்து விடுபட்டவன் முற்றின விவேகி.

ULAGA ALUVALGALLILIRUNDHU VIDUPPATTAVAN MUTRINA VIVEKI.

17. ஆத்திரமூட்டினாலும் லக்ஷியம் செய்யாதவன் முற்றின விவேகி.

AATHIRAMOOTINAALUM LAKSHIYAM SEIYAADHAVAN MUTRINA VIVEKI.

18. சிசுவின் பிறப்பில் மகிழ்ச்சி காட்டான் முற்றின விவேகி.

SISUVIN PIRAPPIL MAGHIZCHI KAATTAAN MUTRINA VIVEKI.

19. உற்றாரை வந்து போகும் அன்னியரென்பான் முற்றின விவேகி.

UTRAARAI VANDHU POGUM ANNIYARENBAAN MUTRINA VIVEKI.

20. மன்றத்தை துச்சமாகப் பாவிக்கும் நிரபராதி முற்றின விவேகி.

MANDRATHAI DHUCHAMAAGA PAAVIKKUM NIRABARAADHI MUTRINA VIVEKI.

21. குடும்ப பொறுப்பில் கருத்தை உதறியவன் முற்றின விவேகி.

KUDUMBA PORUPPIL KARUTHAI UDHARIYAVAN MUTRINA VIVEKI.

22. ஈமக்கடனை விட்டாலும் பாபமேற்கான் முற்றின விவேகி.

EEMAKKADANAI VITTAALUM PAAPAMERKAAN MUTRINA VIVEKI.

23. பெண்டிரால் அணுகப்படாதவன் முற்றின விவேகி.

PENDIRAAL ANUGAPPADAADHAVAN MUTRINA VIVEKI.

24. மனைவியின் போக்கில் கவலையேற்கான் முற்றின விவேகி.

MANIVIYIN POKKIL KAVALAIYERKAAN MUTRINA VIVEKI.

25. புன்னகை புரியக்கூடியவன் முற்றின விவேகி.

PUNNAGAI PURIYAKOODIYAVAN MUTRINA VIVEKI.

26. காலனின் ஆமோதிப்பை பெற்றவன் முற்றின விவேகி.

KAALANIN AAMODHIPPAI PETRAVAN MUTRINA VIVEKI.

27. சாந்தியைக் கொள்பவன் முற்றின விவேகி.

SAANTHIYAI KOLBAVAN MUTRINA VIVEKI.

28. உடல் பொருள் ஆடையில் கருத்தை விட்டவன் முற்றின விவேகி.

UDAL PORUL AADAIYIL KARUTHAI VITTAVAN MUTRINA VIVEKI.

29. பாசத்தை துறந்த இன்பத்தை ஏற்பவன் முற்றின விவேகி.

PAASATHAI THURANDHA INBATHAI ERPPAVAN MUTRINA VIVEKI.

30. உற்றார் இறப்பையும் நன்றெனக் கூறுபவன் முற்றின விவேகி.

UTRAAR IRAPPAIYUM NANDRENA KOORUBAVAN MUTRINA VIVEKI.

31. செல்வமும் பேரும் பின்செல்லாதென்பான் முற்றின விவேகி.

SELVAMUM PERUM PINN SELLAADHENBAAN MUTRINA VIVEKI.

32. லௌகிக கலைகளைப் பொருட்படுத்தாதவன் முற்றின விவேகி.

LOUKEEKA KALAIGALAI PORUTPADUTHADHAVAN MUTRINA VIVEKI.

33. விக்ஞான ஸாதனைகளிலும் ப்ரமை ஏற்கான் முற்றின விவேகி.

VIGNAANA SAADHANAIGALILUM BRAMAI ERKAAN MUTRINA VIVEKI.

34. லிகித செய்திகளை முற்றிலும் நிறுத்திவிடுபவன் முற்றின விவேகி.

LIGITHA CHEIDHIGALAI MUTRILUM NIRUTHI VIDUBAVAN MUTRINA VIVEKI.

35. மேடை ப்ரஸங்கத்தை ஆற்றாதவன் முற்றின விவேகி.

MEDAI PRASANGATHAI AATRAADHAVAN MUTRINA VIVEKI.

36. கீர்த்தியை ஓர் பொருட்டாக நினையான் முற்றின விவேகி.

KEERTHIYAI ORE PORUTAAGA NINAIYAAN MUTRINA VIVEKI.

37. சுப-துக்கம் விசாரிப்பதை விட்டவன் முற்றின விவேகி.

SUBA- DHUKKAM VISAARIPPADHAI VITTAVAN MUTRINA VIVEKI.

38. பாசநாசத்தின் சின்னமாக விளங்குபவன் முற்றின விவேகி.

PAASA NAASATHIN CHINNAMAAGA VILANGUBAVAN MUTRINA VIVEKI.

39. ஆசாபாசங்கள் அகல வேண்டுமென்பான் (ஞான பாதைக்கு) முற்றின விவேகி.

AASAA PAASANGAL AGALA VENDUM ENBAAN ( GNANA PAADHAIKKU ) MUTRINA VIVEKI.

40. எத்தகைய ஸபையிலும் கலந்துகொள்ளான் முற்றின விவேகி.

ETHAGAIYA SABAIYILUM KALANDHU KOLLAAN MUTRINA VIVEKI.

41. ஆலயம் செல்லாவிடினும் தெய்வத்யானி முற்றின விவேகி.

AALAYAM CHELAAVIDINUM DHEIVADHYAANI MUTRINA VIVEKI.

42. காஷாயமேற்காமலேயே பாசங்களை வென்றவன் முற்றின விவேகி.

KAASHAAYAMERKAAMALEYE PAASANGALAI VENDRAVAN MUTRINA VIVEKI.

43. பல மறுமை ஜீவராசிகளுக்கு விலக்கேற்பான் முற்றின விவேகி.

PALA MARUMAI JEEVARAASIGALUKKU VILAKKERPPAAN MUTRINA VIVEKI.

44. வேண்டினாலும் வண்டிகளில் ஏறாதவன் முற்றின விவேகி.

VENDINAALUM VANDIGALIL ERAADHAVAN MUTRINA VIVEKI.

45. போக பாக்யங்களைத் துரும்பாகக் கருதுபவன் முற்றின விவேகி.

BOGA BAAGYANGALAI THURUMBAAGA KARUDHUBAVAN MUTRINA VIVEKI.

46. கலாசாரங்களுக்குத் தேவையற்றவன் முற்றின விவேகி.

KALAACHAARANGALUKKU THEVAIYATRAVAN MUTRINA VIVEKI.

47. ஆத்மாவை நித்திரையில் அறிபவன் முற்றின விவேகி.

AATHMAAVAI NIDHIRAIYIL ARRIBAVAN MUTRINA VIVEKI.

48. யாதும் அநித்யமென்பதை உணர்பவன் முற்றின விவேகி.

YAADHUM ANITHYAMENBADHAI UNARBAVAN MUTRINA VIVEKI.