SADGURU SHRI SIVAN SIR

Yenippadigalil Maanthargal - YPM

header photo

Deiva Viveki

1. He who does not demand money for Veda Mantra.

2. He who recited Vedas strictly under rules.

3. He who expounds the benefit of fasting during holy days.

4. He who eats only Satvic food that encourages noble traits.

5. He who focusses on avoiding mistakes.

6. He who does not give room for enemies.

7. He who does not work under anyone.

8. He who has never entered the witness box in a court as an accused.

9. He who perpetrated divine culture.

10. He who does not slip from truth.

11. He who foretells his end.

12. He who is wary of offending god.

13. He who is respected by saints.

14. He who deserves a celestial status.

15. He who can prove the might of Veda mantra.

16. He who treated scholars as kids.

17. He who is determined to condemn don'ts.

18. He who restrains modern culture.

19. He who can grant favourable conditions for the good of the people.

20. He who avoids activities involving trade and money.

21. He who does not even touch what is offered by a wrong person.

22. He who officiates as head in the Yagna dear to gods.

23. He who avers that the wrong done by wife becomes the sin of her husband.

24. He who has a family only to discharge his duties towards god.

25. He who avers that giving up rites for the dead invites their curse.

26. He who does not even think about another woman.

27. He who indulged in sex only to procreate.

28. He who lives a life dictated by Vedas.

29. He who satisfied gods and ancestors.

30. He who gives no room for any litigation.

31. He who discovered advantages and disadvantages through yagna.

32. He who does not approve modern parks.

33. He who learnt Vedanta under appropriate trees.

34. He who avers that country and intelligence will suffer if village does not flourish.

35. All oriental Brahmins were Daiva Vivekis.

36. He who avers that mother earth who bears wicked people will suffer.

37. He who bears the welfare of the world in his heart.

38. He who has understood the principle of unity that underlies the world through the grace of god.

39. He who does not give room to modernity in culture.

40. He who knows the secrets of here and hereafter.

41. He who is just and orthodox.

42. He who invoked Varuna (the god of sea) to derive rain.

43. He who taught the science of life.

44. He who was shaped by gurukula education. (gurukula = school).

45. He who was sustained by kings.

46. He who evolved rules of temple construction from Agamas. (Agamas is the science for building temples).

47. He who keeps off fine arts meant for the eyes and ears.

48. He who sizes up rare weather conditions.

49. He who avoided recording of Vedas in any form.

50. He who is fit to give spiritual discourses or advise. 

51. He who is totally unattached to wealth.

52. He who expounds withdrawal of five senses.

53. He who lived in solitude to observe the rules Acharam.

54. Those who worship natural forces (such as fire, earth, air, water and ether) daily.

55. He who avers that unworthy charity begets sin.

56. He who performs puja under rigorous religious rules.

57. Those who had the power to prove the existence of gods.

58. Those who pervaded the whole earth in days of yonder.

59. He who rejected the concept of cure or penitence for sins committed.

60. He who shares a close relationship with gods.

61. He who thinks of mistakes as heinous sounds.

62. He who had the power to punish a sinner who is dead.

63. He who enjoys high command status though simple.

64. He who indulged in the journey of soul. (Athma Sanchara)

65. He who had in his head various Vedas and Shastras.

66. He who avers that by genuine Sanyasa many births can be transcended.

67. He who can make evil forces (durdevathas) tremble.

68. He who avers that there are numerous steps in every stage.

69. He who imbued science of Vedas (Veda Vignana) in his Chitha.

70. He who knows by proof the one indivisible substance that pervades creation. (Maya)

71. He who enjoys mental power. 

72. He who has transcended the feeling of death.

73. He who taught the priniciples of governance to the king.

Tamil Text and Transliteration of the above.

1. வேத மந்த்ரத்திற்குக் கட்டணம் கோராதவர் தெய்வ விவேகி.

VEDHA MANDHRATHIRKKU KATTANAM KORAADHAVAR DHEIVA VIVEKI

2. வேத மந்தரத்தை விதியோடு கோஷித்தவர் தெய்வ விவேகி.

VEDHA MANDHRATHAI VIDHIYODU GOSHITHAVAR DHEIVA VIVEKI.

3. உபவாஸ நாட்களின் பலன்களை போதித்தவர் தெய்வ விவேகி.

UPAVAASA NAATKALIN PALANGALAI BODHITHAVAR DHEIVA VIVEKI.

4. நற்குண உணவிலிருந்து நழுவாதவர் தெய்வ விவேகி.

NARGUNA UNAVILIRUNDHU NAZHUVAADHAVAR DHEIVA VIVEKI.

5. தவறைத் தவிர்ப்பதில் கருத்தையேற்றவர் தெய்வ விவேகி.

THAVARAI THAVIRPPADHIL KARUTHAIYETRAVAR DHEIVA VIVEKI.

6. பகைவனுக்கிடம் வைத்துக்கொள்ளாதவர் தெய்வ விவேகி.

PAGAIVANUKKIDAM VAITHU KOLLAADHAVAR DHEIVA VIVEKI.

7. எவரிடமும் ஜீவனத்திற்கு அமராதவர் தெய்வ விவேகி.

EVARIDAMUM JEEVANATHIRKKU AMARAADHAVAR DHEIVA VIVEKI.

8. நீதி மன்றக் கூண்டில் ஏறாதவர் தெய்வ விவேகி.

NEEDHI MANDRA GOONDIL ERAADHAVAR DHEIVA VIVEKI.

9. தெய்வ கலாசாரத்தை நிலவவைத்து வந்தோர் தெய்வ விவேகி.

DHEIVA KALAACHAARATHAI NILAVA VAITHU VANDHOR DHEIVA VIVEKI.

10.ஸத்யம் தவறாதவர் தெய்வ விவேகி.

SATHYAM THAVARAADHAVAR DHEIVA VIVEKI.

11.தமது முடிவு காலத்தை முன்கூட்டி கூறிவந்தோர் தெய்வ விவேகி.

THAMADHU MUDIVU KAALATHAI MUNKOOTI KOORIVANDHOR DHEIVA VIVEKI.

12.தெய்வ அபசாரத்திற்குப் பயப்படுபவர் தெய்வ விவேகி.

DHEIVA ABACHAARATHIRKKU BAYAPADUBAVAR DHEIVA VIVEKI.

13.மகான்களின் மதிப்பிற்குப் பாத்திரமானவர் தெய்வ விவேகி.

MAGAANGALIN MADHIPIRKKU PAATHIRAMAANAVAR DHEIVA VIVEKI.

14.மேலான அந்தஸ்துக்குத் தகுதியேற்றவர் தெய்வ விவேகி.

MELAANA ANDHASTHUKKU THAGUDHIYETRAVAR DHEIVA VIVEKI.

15.வேதமந்த்ர மகிமையை நிரூபித்து வந்தவர் தெய்வ விவேகி.

VEDHAMANTHRA MAGIMAIYAI NIROOBHITHU VANDHAVAR DHEIVA VIVEKI.

16.படிப்பாளர்களை பாலர்களாக பாவித்தவர் தெய்வ விவேகி.

PADIPPAALARGALAI BAALARGALAAGA BAAVITHAVAR DHEIVA VIVEKI.

17.கூடாத்தைக் கண்டிப்பதில் பிடிவாதமேற்பவர் தெய்வ விவேகி.

KOODAADHADHAI KANDIPPADHIL PIDIVAADHAMERPPAVAR DHEIVA VIVEKI.

18.கவர்ச்சி பழக்கங்களைத் தடுத்து வந்தவர் தெய்வ விவேகி.

KAVARCHI PAZHAKKANGALAI THADUTHU VANDHAVAR DHEIVA VIVEKI.

19.நல்வாழ்வுக்கு வானநிலைகளையும் அருளியவர் தெய்வ விவேகி.

NALVAAZHVUKKU VAANANILAIGALAIYUM ARULIYAVAR DHEIVA VIVEKI.

20.பணம் பண்ட ஜீவனங்களில் ஈடுபடாதவர் தெய்வ விவேகி.

PANAM PANDA JEEVANANGALIL IDUPADAADHAVAR DHEIVA VIVEKI.

21.தகாதவனின் எப்பொருளையும் ஏற்காதவர் தெய்வ விவேகி.

THAGADHAVANIN EPPORULAIYUM ERKAADHAVAR DHEIVA VIVEKI.

22.தெய்வ ப்ரீதியான யாகத்திற்கதிகாரியானவர் தெய்வ விவேகி.

DHEIVA PREETHIYAANA YAAGATHIRKADHIGAARIYAANAVAR DHEIVA VIVEKI.

23.மனைவியின் தீதால் நாதனுக்கு பாபமென்பார் தெய்வ விவேகி.

MANAIVIYIN THEEDHAAL NAADHANUKKU PAPAMENBAAR DHEIVA VIVEKI.

24.தேவ கர்மாவுக்காக குடும்பம் வகித்தவர் தெய்வ விவேகி.

DEVA KARMAAVUKKAAGA KUDUMBAM VAGITHAVAR DHEIVA VIVEKI.

25.ஈமக்கடனை விட்டால் பித்ரு சாபமென்பார் தெய்வ விவேகி.

EEMAKADANAI VITTAAL PITHRU SAABAMENBAAR DHEIVA VIVEKI.

26.பரஸ்திரீயை மனதாலும் நினையாதவர் தெய்வ விவேகி.

PARASTHREEYAI MANADHAALUM NINAIYAADHAVAR DHEIVA VIVEKI.

27.சந்ததிக்காக இச்சையில் ஈடுபட்டோர் தெய்வ விவேகி.

SANDHADHIKAAGA ICHAIYIL EEDUPPATTOR DHEIVA VIVEKI.

28.வேத கர்மாவினால் வாழ்க்கையையேற்பவர் தெய்வ விவேகி.

VEDHA KARMAAVINAAL VAZHKAIYAIYERPPAVAR DHEIVA VIVEKI.

29.தேவ பித்ருக்களுக்கு த்ருப்தியையளித்தவர் தெய்வ விவேகி.

DEVA PITHRUKKALUKKU THRUPTHIYAIYALLITHAVAR DHEIVA VIVEKI.

30.எத்தகைய வழக்குக்கும் இடமில்லாதவர் தெய்வ விவேகி.

ETHAGAIYA VAZHAKKUKKUM IDAMILLAADHAVAR DHEIVA VIVEKI.

31.வேள்வி மூலம் ஸாதக பாதகத்தை விண்டவர் தெய்வ விவேகி.

VELVI MOOLAM SAADHAGA PAADHAGATHAI VINDAVAR DHEIVA VIVEKI.

32.நவீன பூங்காவை அங்கீகரிக்காதவர் தெய்வ விவேகி.

NAVEENA POONGAAVAI ANGEEGARIKAADHAVAR DHEIVA VIVEKI.

33.ஏற்ற மரத்தடியில் வேதாந்தம் பயின்றவர் தெய்வ விவேகி.

YETRA MARATHADIYIL VEDHAANTHAM PAYINDRAVAR DHEIVA VIVEKI.

34.கிராமம் க்ஷீணில் நாடும் மதியும் நசியுமென்பான் தெய்வ விவேகி.

GRAAMAM KSHEENIL NAADUM MADHIYUM NASIYUMENBAAN DHEIVA VIVEKI.

35.பண்டைய காலத்திய ப்ராம்மணர்கள் தெய்வ விவேகி.

PANDAIYA KAALATHIYA BRAHMANARGAL DHEIVA VIVEKI.

36.தீயரைத் தாங்கும் பூதேவி வருந்துவாளென்பான் தெய்வ விவேகி.

THEEYARAI THAANGUM BOODHEVI VARUNDHUVAALENBAAN DHEIVA VIVEKI.

37.உலகமே வாழ உள்ளத்திலேற்றவர் தெய்வ விவேகி.

ULAGAME VAAZHA ULLATHILETRAVAR DHEIVA VIVEKI.

38.தெய்வத்தால் ஒருமையை உணர்த்தப்பட்டவர் தெய்வ விவேகி.

DHEIVATHAAL ORUMAIYAI UNARTHAPPATTAVAR DHEIVA VIVEKI.

39.கலாசாரத்தில் புதுமைக்கிடம் கொடுக்காதவர் தெய்வ விவேகி.

KALAACHAARATHIL PUDHUMAIKIDAM KODUKKAADHAVAR DHEIVA VIVEKI.


40.இகபர ரகஸ்யங்களை உணர்ந்தவர் தெய்வ விவேகி.

IGAPARA RAGASIYANGALAI UNARNDHAVAR DHEIVA VIVEKI.

41.வைதீக நெறியுடன் நீதிநேர்மை தவறாதவர் தெய்வ விவேகி.

VADHEEGA NERIYUDAN NEEDHINERMAI THAVARAADHAVAR DHEIVA VIVEKI.

42.வருணனைத் துதித்து மழையை வர்ஷித்தவர் தெய்வ விவேகி.

VARUNANAI THUDHITHU MAZHAIYAI VARSHITHAVAR DHEIVA VIVEKI.

43.வாழ்க்கை விக்ஞானத்தை போதித்து வந்தவர் தெய்வ விவேகி.

VAAZHKAI VIGNAANATHAI BODHITHU VANDHAVAR DHEIVA VIVEKI.

44.குருகுல வாஸ வித்யையில் வந்தவர் தெய்வ விவேகி.

GURUKULA VAASA VIDHYAIYIL VANDHAVAR DHEIVA VIVEKI.

45.அரசரால் ஆதரிக்கப்பட்டு வந்தோர் தெய்வ விவேகி.

ARASARAAL AADHARIKKAPATTU VANDHOR DHEIVA VIVEKI.

46.ஆகம கலையால் ஆலய விதிகளை தந்தவர் தெய்வ விவேகி.

AAGAMA KALAIYAAL AALAYA VIDHIGALAI THANDHAVAR DHEIVA VIVEKI.

47.செவி கண்ணுக்கான கலையை விலக்கியவர் தெய்வ விவேகி.

SEVI KANNUKAANA KALAIYAI VILAKKIYAVAR DHEIVA VIVEKI.

48. அபூர்வ வான நிலைகளை கணித்தவர் தெய்வ விவேகி.

ABOORVA VAANA NILAIGALAI KANITHAVAR DHEIVA VIVEKI.

49. வேதத்தைப் பதிய வைப்பதைத் தவிர்த்தவர் தெய்வ விவேகி.

VEDHATHAI PADHIYA VAIPPADHAI THAVIRTHAVAR DHEIVA VIVEKI.

50.உபதேசத்தை அருளத் தகுதி வகித்தவர் தெய்வ விவேகி.

UBADHESATHAI ARULA THAGUDHI VAGITHAVAR DHEIVA VIVEKI.

51. செல்வத்தின் பற்றை முற்றிலும் விலக்கியவர் தெய்வ விவேகி.

SELVATHIN PATRAI MUTRILUM VILAKIYAVAR DHEIVA VIVEKI.

52. ஐம்புலன்களின் அடக்கத்தையும் புகல்வார் தெய்வ விவேகி.

AIMPULANGALIN ADAKKATHAIYUM PUGALVAAR DHEIVA VIVEKI.

53. ஆசார விதிகளால் தனித்து வாழ்ந்தோர் தெய்வ விவேகி.

AACHAARA VIDHIGALAAL THANITHU VAAZHNDHOR DHEIVA VIVEKI.

54. இயற்கைகளை அன்றாடம் உபாசித்து வந்தோர் தெய்வ விவேகி.

IYARKAIGALAI ANDRAADAM UPAASITHU VANDHOR DHEIVA VIVEKI.

55. தகாத தருமத்தால் பாபதோஷமென்பார் தெய்வ விவேகி.

THAGAADHA DHARUMATHAAL PAAPADHOSHAMENBAAR DHEIVA VIVEKI.

56. கடினவிதிகளுடன் பூஜைமுறையில் மிக்கவர் தெய்வ விவேகி.

KADINAVIDHIGALUDAN POOJAI MURAIYIL MIKKAVAR DHEIVA VIVEKI.

57. தெய்வங்களை அத்தாட்சியுடன் உணர்த்திவந்தோர் தெய்வ விவேகி.

DHEIVANGALAI ATHAATCHIYUDAN UNARTHI VANDHOR DHEIVA VIVEKI.

58. உலக நாடுகளனைத்திலும் வீற்றிருந்தோர் தெய்வ விவேகி.

ULAGA NAADUGALANAITHILUM VEETRIRUNDHOR DHEIVA VIVEKI.

59. இழைத்த பாபத்துக்கு நிவர்த்தி மறுப்பார் தெய்வ விவேகி.

IZHAITHA PAAPATHUKKU NIVARTHI MARUPPAAR DHEIVA VIVEKI.

60 .தெய்வங்களுடன் நெருங்கிய உறவையேற்றவர் தெய்வ விவேகி.

DHEIVANGALUDAN NERUNGIYA URAVAIYETRAVAR DHEIVA VIVEKI.

61.மாசுகளை மகாபாபமாக விதித்துக் கொண்டவர் தெய்வ விவேகி.

MAASUGALAI MAGAAPAAPAMAAGA VIDHITHU KONDAVAR DHEIVA VIVEKI.

62. உயிர்போன பாபிக்கு சிக்ஷை தர வல்லவர் தெய்வ விவேகி.

UYIR PONA PAAPIKKU SIKSHAI THARA VALLAVAR DHEIVA VIVEKI.

63. எளிமையிலும் ஆதிக்க உயர்வைப் பெற்றவர் தெய்வ விவேகி.

ELIMAIYILUM AADHIKKA UYARVAI PETRAVAR DHEIVA VIVEKI.

64. ஆத்ம ஸஞ்சாரத்தை ஏற்று வந்தவர் தெய்வ விவேகி.

AATHMA SANCHAARATHAI YETRU VANDHAVAR DHEIVA VIVEKI.

65. ஏராள வேத சாஸ்திரங்களை சிரஸில் வகித்தவர் தெய்வ விவேகி.

ERAALA VEDHA SAASTHIRANGALAI SIRASIL VAGITHAVAR DHEIVA VIVEKI.

66.காஷாயத்தால் பல பிறவிகள் அகலுமென்பார் தெய்வ விவேகி.

KAASAAYATHAAL PALA PIRAVIGAL AGALUMENBAAR DHEIVA VIVEKI.

67. துர்தேவதைகளை நடுங்க வைக்க வல்லவர் தெய்வ விவேகி.

DHURDHEVADHAIGALAI NADUNGA VAIKKA VALLAVAR DHEIVA VIVEKI.

68. ஒவ்வொரு நிலையிலும் ஏராளபடிகளென்பார் தெய்வ விவேகி.

OVORU NILAIYILUM ERAALAPADIGALENBAAR DHEIVA VIVEKI.

69. வேத விக்ஞானத்தை சித்தத்திலேற்றவர் தெய்வ விவேகி.

VEDHA VIGNAANATHAI CHITHATHILETRAVAR DHEIVA VIVEKI.

70. மாயையினொருமையை ஆதாரத்தாலறிந்தவர் தெய்வ விவேகி.

MAAYAIYINORUMAIYAI AADHAARATHAALARINDHAVAR DHEIVA VIVEKI.

71. மனோ சக்தியை வகித்து வந்தவர் தெய்வ விவேகி.

MANO SAKTHIYAI VAGITHU VANDHAVAR DHEIVA VIVEKI.

72. மரண உணர்ச்சியை ஏற்காதவர் தெய்வ விவேகி.

MARANA UNARCHIYAI ERKAADHAVAR DHEIVA VIVEKI.

73. ராஜ்ய நீதிகளை மன்னருக்கு போதித்தவர் தெய்வ விவேகி.

RAAJYA NEEDHIGALAI MANNARUKKU BODHITHAVAR DHEIVA VIVEKI.