SADGURU SHRI SIVAN SIR

Yenippadigalil Maanthargal - YPM

header photo

Thuravi - Continuation

101. He who is firmly established in the empire of the enlightened.

102. He who functions in an absolute independent state.

103. He who can see through the previous lives of men.

104. He who is devoid of a key.

105. He who is above earthly  and heavenly pleasures.

106. He who can foretell what is going to happen next second.

107. He who draws praise from gods.

108. He who can undo the curse of a Maharishi.

109. He who can see light at night.

110. He who enjoys the spectacle of Maya.

111. He who though he can, does not curse those who offend him.

112. He who does not interfere in divine punishment.

113. He who is capable of giving punishment even to kings.

114. He who is beyond the reach of modern scientific testing gadgets.

115. He who can put an end to wrong science.

116. He who can look at people as faltering frogs.

117. He who has got through the examination of the only one god. (Kadavul )

118. He who catches hold of Kadavul to attain liberation.

119. He whose has Kadavul as his guru.

120. He who radiates great spiritual energy.

121. He who lives apart from the world.

122. He who can forget and recall anything.

123. He who can lie dead alive.

124. He who sees the basic substratum of Vedic science.

125. He who bears on his body the dust that can bestow incomparable protection.

126. He who can also be brought forth by Kalarudra.

127. He who can achieve whatever he thinks.

128. He who has completely avoided complications in life.

129. He who does not interest worldly men.

130. He who had god for his friend.

131. He who does not give out inspired predictions. (Arulvakku )

132. He who does not answer questions.

133. He who has brushed aside thoughts and scriptures.

134. He who has activated the power of Kundalini.

135. He who can confer liberation out of will.

136. He who is indifferent to praise even from celestial beings.

137. He who can view happenings of the world from his place.

138. He who can revive the dead.

139. He who can disconnect and reconnect limbs.

140. He who is not approached by the ignorant.

141. He who has understood the truth through detachment.

142. He who has understood Maya by giving up hatred.

143. He who has risen above himself.

144. He who transcends divinity to  cognize the one and only substance.

145. He who can't be pointed at by those who run into him.

146. He who dwells in the self devoid of any attachment.

147. He who has risen above divine assistance.

148. He who has the power to vanish with  his body.

149. He who sits in worship of the self.

150. He who sees the one and only Kadavul unknown to other religions

151. He who has transcended love for idols.

152. He who harbours no hatred too for idols.

153. He who does not found a religion by demonstrating miracles.

154. He who can prove the wonder called spirituality.

155. John of Bulgaria is a Thuravi.

156. Our Thuravi is worshipped by people of any religion.

157. He who can bless those belonging to any religion.

158. He who treats worldly objects as dust.

159. He who does not give room for crowd. (Since Sir functioned at this stage he was totally indifferent to crowd and popularity from which he scrupulously kept away.)

160. He who can alter destiny.

161. He who is proficient in tricks that defy imagination.

162. He who deliberately conceals his potency.

163. He who does not call himself an Ananda.

164. He who is young even when old.

165. He who casts off the saffron robe to experience transcendental meditation. (Nishtai)

166. He who does not prove his power to a non believer.

167. He does not want to prove his power also to believers.

168. He who can demonstrate his power if he so wills.

169. He who starts giving rest to the inner organs of the body.

170. The Dwaithi who can experience Advaitham.

171. He who can extend his life span.

172. He who merges into Omkara.

173. He who has conquered sleep.

174. He whose body reverberates with Nishtai.

175. He who merges into oneness by understanding duality.

176. He who attains spiritual power through belly.

177. He who completes the final journey by spiritual power.

178. He who attains Mukthi Loka.

101. திவ்ய ஸாம்ராஜ்யத்தில் லயித்திருப்பவர் துறவி.

        DHIVYA   SAAMRAAJYATHIL   LAYITHIRUPPAVAR   THURAVI.

102.தனித்தியங்கும் அந்தஸ்தில் இயங்குபவர் துறவி.

        THANITHIYANGUM   ANDHASTHIL   IYANGUBAVAR   THURAVI.

103.மக்களின் முற்பிறவியின் வாழ்க்கையை அறிபவர் துறவி.

        MAKKALIN   MURPIRAVIYIN   VAAZHKAIYAI   ARRIBAVAR   THURAVI.

104.சாவியே இல்லாதவர் துறவி.

        SAAVIYE   ILLAADHAVAR   THURAVI.

105. இகபர சுகங்களுக்கும் அப்பால் பட்டவர் துறவி.

        IGAPARA   SUGANGALLUKKUM   APPAAL   PATTAVAR   THURAVI.

106.மறு வினாடியின் சம்பவத்தைச் சொல்ல வல்லவர் துறவி.

        MARU   VINAADIYIN   SAMBAVATHAI   SOLLA   VALLAVAR   THURAVI.

107.தெய்வங்களின் புகழ்ச்சியை அடைபவர் துறவி.

        DHEIVANGALLIN   PUGAZHCHIYAI   ADAIBAVAR   THURAVI.

108.மகரிஷிகள் சாபத்தையும் நிவர்த்திக்க வல்லவர் துறவி.

        MAGARISHIGALIN   SAABATHAIYUM   NIVARTHIKKA   VALLAVAR   THURAVI.

109.இரவிலும் பகலைப் பார்ப்பவர் துறவி.

        IRAVILUM   PAGALAI   PAARPPAVAR   THURAVI.

110. மேதினியின் மாயா நாடகத்தை ரஸிப்பவர் துறவி.

        MEDHINIYIN   MAAYAA   NAADAGATHAI   RASIPPAVAR   THURAVI.

111. இயன்றும் இகழ்வோரைச் சபித்துவிடாதவர் துறவி.

        IYANDRUM  IGAZHVORAI   SABITHU   VIDAADHAVAR   THURAVI.

112. தெய்வ தண்டனைகளில் தலையிடாதவர் துறவி.

        DHEIVA   DHANDANAIGALIL   THALAIYIDAADHAVAR   THURAVI.

113. வேந்தர்களுக்கும் தண்டனை கொடுக்க வல்லவர் துறவி.

        VENDHARGALLUKKUM   DHANDANAI   KODUKKA   VALLAVAR   THURAVI.

114. விக்ஞான கருவியின் சோதனைக்கப்பால்பட்டவர் துறவி.

        VIGNAANA   KARUVIYIN   SODHANAIKKU   APPAAL   PATTAVAR   THURAVI.

115. தகாத விக்ஞானத்திற்கு முடிவு கட்ட வல்லவர் துறவி.

        THAGAADHA   VIGNAANATHIRKKU   MUDIVU   KATTA   VALLAVAR   THURAVI.

116. தரணியரை தடுமாறும் தவளைகளாகக் காண்பவர் துறவி.

        THARANIYARAI   THADUMAARUM   THAVALLAIGALAAGA   KAANBAVAR   THURAVI.

117. ஒரே கடவுளின் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர் துறவி.

        OREY   KADAVULLIN   PAREETCHAIYIL   THERCHI   PETRAVAR   THURAVI.

118. விடுதலையடைய ஒரே கடவுளைப் பற்றுபவர் துறவி.

        VIDUDHALAIYADAIYA   OREY   KADAVULLAI   PATRUBAVAR   THURAVI.

119. ஒரே கடவுளை குருவாகக் கொண்டவர் துறவி.

        OREY   KADAVULLAI   GURUVAAGA   KONDAVAR   THURAVI.

120.மகத்தான மின்சார சக்தியை வகிப்பவர் துறவி.

        MAGATHAANA   MINSAARA   SAKTHIYAI   VAGIPPAVAR   THURAVI.

121.வையகத்துடன் வாழாதவர் துறவி.

        VAIYAGATHUDAN   VAAZHAADHAVAR   THURAVI.

122.யாவற்றையும் மறக்கவும் நினைக்கவும் வல்லவர் துறவி.

        YAAVATRAIYUM   MARRAKKAVUM   NINAIKKAVUM   VALLAVAR   THURAVI.

123.உயிருடன் பிணமாகவும் கிடப்பவர் துறவி.

        UYIRUDAN   PINAMAAGAVUM   KIDAPPAVAR   THURAVI.

124.வேத விக்ஞானத்தின் ஆதார பொருளை பார்ப்பவர் துறவி.

        VEDHA   VIGNAANATHIN   AADHAARA   PORULLAI   PAARPPAVAR   THURAVI.

125.ஒப்பற்ற ரக்ஷையான புழுதியை மேனியிலேற்பவர் துறவி.

        OPPATRA   RAKSHAIYAANA   PUZHUDHIYAI   MENIYILERPPAVAR   THURAVI.

126.காலருத்ரனால் ஜனிக்க வைக்கவும்படுபவர் துறவி.

        KAALA   RUDHRANAAL   JANIKKA   VAIKKAVUM   PADUBAVAR   THURAVI.

127.நினைப்பதனைத்தையும் சாதிக்க வல்லவர் துறவி.

        NINAIPPADHANAITHAIYUM   SAADHIKKA   VALLAVAR   THURAVI.

128.வாழ்க்கைச் சிக்கல்களை முற்றிலும் தவிர்த்தவர் துறவி.

        VAAZHKAI   CHIKKALGALLAI   MUTRILUM   THAVIRTHAVAR   THURAVI.

129.மக்களின் கவனத்தைக் கவராதவர் துறவி.

        MAKKALLIN   GAVANATHAI   KAVARAADHAVAR   THURAVI.

130.தெய்வத்தை நண்பராகக் கொண்டவர் துறவி.

        DHEIVATHAI   NANBARAAGA   KONDAVAR   THURAVI.

131.எந்த அருள்வாக்கையும் விடுவிக்காதவர் துறவி.

        ENDHA   ARUL   VAAKAIYUM   VIDUVIKKAADHAVAR   THURAVI.

132.வினாக்களுக்கு விடை வழங்காதவர் துறவி.

        VINAAKKALLUKKU   VIDAI   VAZHANGAADHAVAR   THURAVI.

133.சிந்தனையையும் சாஸ்திரத்தையும் ஒதுக்கியவர் துறவி.

        CHINDHANAIYAIYUM   SAASTHIRATHAIYUM   ODHUKKIYAVAR   THURAVI.

134.குண்டலினி சக்தியை உயர்த்திக் கொண்டவர் துறவி.

        KUNDALINI   SAKTHIYAI   UYARTHI   KONDAVAR   THURAVI.

135.மனம் வந்தால் கடைத்தேறவும் அருள் புரிபவர் துறவி.

        MANAM   VANDHAAL   KADAITHERRAVUM   ARUL   PURIBAVAR   THURAVI.

136.விண்ணுலகோரின் கீர்த்தியையும் கருதாதவர் துறவி.

        VINNULAGORIN   KEERTHIYAIYUM   KARUDHAADHAVAR   THURAVI.

137.ஓரிடமிருந்து உலக சம்பவங்களைக் காண்பவர் துறவி.

        ORIDAMIRUNDHU   ULAGA   SAMBAVANGALAI   KAANBAVAR   THURAVI.

138.பிணத்திற்கு உயிரைக் கொடுக்க வல்லவர் துறவி.

        PINATHIRKKU   UYIRAI   KODUKKA   VALLAVAR   THURAVI.

139.அங்கங்களைப் பிரித்தும் இணைத்தும் இயக்குபவர் துறவி.

        ANGANGALLAI   PIRITHUM   INAITHUM   IYAKKUBAVAR   THURAVI.

140 அறியாதவர்களால் அணுகப்படாதவர்  துறவி.

         ARRIYAADHAVARGALLAAL   ANUGAPPADAADHAVAR   THURAVI.

141.விருப்பை விட்டதால் மெய்யை உணர்ந்தவர் துறவி.

        VIRUPPAI   VITTADHAAL   MEIYAI   UNARNDHAVAR   THURAVI.

142.வெறுப்பையும் விட்டதால் மாய்கையை உணர்ந்தவர் துறவி.

        VERRUPPAIYUM   VITTADHAAL   MAAIYGAIYAI   UNARNDHAVAR   THURAVI.

143.தன்னையும் துறந்தவர் துறவி.

        THANNAIYUM   THURANDHAVAR   THURAVI.

144.அருளுலகைக் கடந்து ஒரே பொருளை காண்பவர் துறவி.

        ARULLULAGAI   KADANDHU  OREY   PORULLAI   KAANBAVAR   THURAVI.

145.குறுக்கிடுவோரால் குறிப்பிட முடியாதவர் துறவி.

        KURRUKKIDUVORAAL   KURRIPPIDA   MUDIYAADHAVAR   THURAVI.

146.எவ்வித பாசமுமற்ற தன்மயத்தில் இயங்குபவர் துறவி.

        EVVIDHA   PAASAMUMATRA   THANMAYATHIL   IYANGUBAVAR   THURAVI.

147.தெய்வ உதவிக்குத் தேவையற்றவர் துறவி.

        DHEIVA   UDHAVIKKU   THEVAIYATRAVAR   THURAVI.

148.பூத உடலுடன் மறையும் சக்தியை வகிப்பவர் துறவி.

        BOODHA   UDALUDAN   MARAIYUM   SAKTHIYAI   VAGIPPAVAR   THURAVI.

149.ஆத்ம பூஜையில் அமர்ந்திருப்பவர் துறவி.

        AATHMA   POOJAIYIL   AMARNDHIRUPPAVAR   THURAVI.

150.பிற மதங்கள் அறியாத ஒரே கடவுளை காண்பவர் துறவி.

        PIRRA   MADHANGAL   ARRIYAADHA   OREY   KADAVULLAI   KAANBAVAR   THURAVI.

151.விக்ரஹ விருப்பைக் கடந்தவர் துறவி.

        VIGRAHA   VIRUPPAI   KADANDHAVAR   THURAVI.

152.விக்ரஹ வெறுப்பையும் நினையாதவர் துறவி.

        VIGRAHA   VERRUPPAIYUM   NINAIYAADHAVAR   THURAVI.

153.அற்புதங்களைக் காட்டி மதத்தைத் துவக்காதவர் துறவி.

        ARRPUDHANGALLAI   KAATTI   MADHATHAI   THUVAKKAADHAVAR   THURAVI.

154.ஆத்மீக அற்புதத்தை நிரூபிக்க வல்லவர் துறவி.

        AATHMEEGA   ARRPUDHATHAI   NIROOBIKKA   VALLAVAR   THURAVI.

155.பல்கேரியாவில் அமர்ந்து வந்த ஜான் துறவி.

        BULGARIYAAVIL   AMARNDHU   VANDHA   JOHN   THURAVI.

156.எம்மதத்தினராலும் துதிக்கப்படுபவர் நம் துறவி.

        EMMADHATHINARAALUM   THUDHIKKA   PADUBAVAR  NUM   THURAVI.

157.எம் மதத்தினருக்கும் அருள் புரியக் கூடியவர் துறவி.

        EM  MADHATHINARUKKUM   ARULL   PURIYA   KOODIYAVAR   THURAVI.

158.மேதினியின் பொருள்களை மண்ணாக மதிப்பவர் துறவி.

        MEDHINIYIN   PORULLGALLAI   MANNAAGA   MADHIPPAVAR   THURAVI.

159.கூட்டத்திற்கிடமளிக்காதவர் துறவி. 

      (சிவன்  சார் துறவியின்  நிலையில் இயங்கி  வந்ததனால் அவர் கூட்டத்தையும் கீர்த்தியையும்

       தவிர்ப்பதில்   கவனமாக  இருந்தார்.)

        KOOTTATHIRKKU   IDAMALLIKKAADHAVAR   THURAVI.

160.விதியை மாற்ற வல்லவர் துறவி.

        VIDHIYAI   MAATRA   VALLAVAR   THURAVI.

161.கற்பனைக்கப்பாற்பட்ட வித்தைகளில் வல்லவர் துறவி.

       KARRPANAIKKU   APPAARPPATTA   VIDHAIGALLIL   VALLAVAR   THURAVI.

162. தனது வீர்யத்தை மறைத்து வைத்திருப்பவர் துறவி.

        THANADHU   VEERYATHAI   MARRAITHU   VAITHIRUPPAVAR   THURAVI.

163. தம்மை ஆனந்தா என்று கூறிக்கொள்ளாதவர் துறவி.

        THAMMAI   AANANDHA   ENDRU   KOORI   KOLLAADHAVAR   THURAVI.

164. மூப்பிலும் வாலிபத்தை வகிப்பவர் துறவி.

         MOOPILUM   VAALIBATHAI   VAGIPPAVAR   THURAVI.

165. காஷாயத்தை அகற்றி நிஷ்டையை ஏற்பவரும் துறவி.

        KAASHAAYATHAI   AGATRI   NISHTAIYAI   ERRPPAVARUM   THURAVI.

166.நம்பாதவனுக்குத் தனது சக்தியை நிரூபிக்காதவர் துறவி.

        NAMBAADHAVANUKKU   THANADHU   SAKTHIYAI  NIROOBIKKAADHAVAR   THURAVI.

167.நம்புவோர்க்கும் தெளிய வைக்க நினையாதவர் துறவி.

       NAMBUVORKKUM   THELLIYA   VAIKKA   NINAIYAADHAVAR   THURAVI.

168 மனம் வந்தால் சக்தியைக் காட்டவும் கூடியவர் துறவி.

       MANAM   VANDHAAL   SAKTHIYAI   KAATTAVUM   KOODIYAVAR   THURAVI.

169 உட்புற உறுப்புகளுக்கு ஓய்வளித்து வருபவர் துறவி.

       UTTPURRA   URRUPPUGALLUKKU   OIYVALLITHU   VARUBAVAR   THURAVI.

170.அத்வைதத்தையும் அடையக்கூடிய த்வைதி துறவி.

       ADHVAIDHATHAIYUM   ADAIYAKOODIYA   DVAITHI   THURAVI.

171.ஆயுளை நீடித்துக் கொள்ள வல்லவர் துறவி.

       AAYULLAI   NEEDITHU   KOLLA   VALLAVAR   THURAVI.

172.ஓம்கார ஒலியில் லயிப்பவர் துறவி.

       OMKAARA   OLIYIL   LAYIPPAVAR   THURAVI.

173.நித்திரையை வென்றவர் துறவி.

       NITHIRAIYAI   VENDRAVAR   THURAVI.

174.நிஷ்டையை மேனியிலும் வகிப்பவர் துறவி.

       NISHTAIYAI   MENIYILUM   VAGIPPAVAR   THURAVI.

175.மாய்கையை உணர்ந்து ஒருமையில் லயிப்பவர் துறவி.

       MAAYGAIYAI   UNARNDHU   ORUMAIYIL   LAYIPPAVAR    THURAVI.

176.நாபியின் மூலம் ஆத்மீக சக்தியை அடைபவர் துறவி.

       NAABIYIN   MOOLAM   AATHMEEGA   SAKTHIYAI   ADAIBAVAR   THURAVI.

177.ஆத்மீகத்தால் இறுதி யாத்திரையை முடிப்பவர் துறவி.

       AATHMEEGATHAAL   IRRUDHI   YAATHIRAIYAI   MUDIPPAVAR   THURAVI.

178.முக்தி லோகத்தை அடைபவர் துறவி.

        MUKTHI   LOGATHAI   ADAIBAVAR   THURAVI.