SADGURU SHRI SIVAN SIR

Yenippadigalil Maanthargal - YPM

header photo

GNAANI

1. He who can perform the ferocious act of Ananda Thandavam.

2. He who can achieve mental silence.

3. He who functions as a veritable manifestation of Bramha Vidya.

4. He who is praised by Thuravi.

5. He who is thanked by deities.

6. He who is unaware of being naked.

7. He who functions as Parabramhan by seeing through creation.

8. He who reflects the principle called phallus. (Linga Tathvam)

9. He who can check the turbulence of universe.

10. He who is the only truth in the midst of Maya.

11. He who remains inactive. (physically and mentally)

12. He who pervades all creation.

13. He who can transform a desert into an oasis.

14. He who presides over the five elements.  (Pancha Bhoothas)

15. He who has conquered time.

16. He who functions as Paramathma.

17. He who knows the ways of Prapancha.

18. He who pervades everything as Vignana.

19. He who functions as the prime mover of all creation.

20. He who can stop Yama, the god of death.

21. He who is unconscious of his limbs.

22. He who functions as the indestructible, ultimate truth.

23. He who could take on the body of any created being.

24. Gnanam is explained in Upanishads.

25. Abraham (Abiramu) is a Gnani of divine religion.

26. The concept of Gnanam is not contained in any other religion.

27. He who functions as incarnation of Satchithananda.

28. He who merges into Kadavul as Advaithi.

29. He who functions as storehouse of all energy.

30. He who sits engrossed in the bliss called self.

31. He who is not born again. 

Original Tamil Text and English Transliteration of the above 

1. ஆனந்த தாண்டவமென்ற உக்ரஹத்தை ஏற்க வல்லவர் ஞானி.

    AANANDHA   THAANDAVAMENDRA   UGRAHATHAI   ERKKA   VALLAVAR   GNANI.

2. உள்ளத்திலும் மவுனத்தை கொள்பவர் ஞானி.

    ULLATHILUM   MAVUNATHAI   KOLLBAVAR   GNANI.

3.ப்ரம்ம வித்யையாக விளங்குபவர் ஞானி.

    BRAHMA   VIDHYAIYAAGA  VILANGUBAVAR   GNANI.

4.துறவியால் துதிக்கப்படுபவர் ஞானி.

    THURAVIYAAL   THUDHIKKAPADUBAVAR   GNANI.

5. தெய்வங்களால் நன்றி செலுத்தப்படுபவர் ஞானி.

     DHEIVANGALAAL   NANDRI   SELUTHAPADUBAVAR   GNANI.

6. ஆடையின்மையை அறியாதவர் ஞானி.

     AADAIYINMAIYAI   ARIYAADHAVAR  GNANI.

7. அகண்டத்தை அறிந்து ப்ரம்மமாக விளங்குபவர் ஞானி.

     AGANDATHAI   ARINDHU   BRAHMAMAAGA   VILANGUBAVAR   GNANI.

8. லிங்க தத்துவத்தை ப்ரதிபலித்து விளங்குபவர் ஞானி.

    LINGA   THATHUVATHAI   PRADHIBALITHU   VILANGUBAVAR   GNANI.

9. ப்ரபஞ்சத்தின் கொந்தளிப்பை அடக்க வல்லவர் ஞானி.

    PRAPANCHATHIN   KONDHALLIPPAI   ADAKKA   VALLAVAR   GNANI.

10 மாய்கையில் நிறைந்திருக்கும் மெய்யானவர் ஞானி.

     MAAYGAIYIL  NIRAINDHIRUKKUM   MEIYAANAVAR   GNANI.

11.சும்மாயிருப்பவர் ஞானி.

     SUMMAYIRUPPAVAR   GNANI.

12.அண்ட சராசரங்களிலும் வியாபித்து வருபவர் ஞானி.

      ANDA   CHARAACHARANGALLILUM   VYAAPITHU   VARUBAVAR   GNANI.

13.பாலைவனத்தை சோலை வனமாக்க வல்லவர் ஞானி.

     PAALAIVANATHAI   SOLAI   VANAMAAKKA   VALLAVAR   GNANI.

14.பஞ்சபூதங்களுக்கும் அதிபதியாயுள்ளவர் ஞானி.

     PANCHA   BOODHANGALLUKKUM   ADHIBADHIYAAYULLAVAR   GNANI.

15.காலத்தை வென்றவர் ஞானி.

     KAALATHAI   VENDRAVAR   GNANI.

16.பரமாத்மாவாக விளங்குபவர் ஞானி.

     PARAMAATHMAAVAAGA   VILLANGUBAVAR   GNANI.

17.அகண்டத்தின் அன்றாட விதிகளை அறிபவர் ஞானி.

     AGANDATHIN   ANDRAADA   VIDHIGALLAI   ARIBAVAR   GNANI.

18.விக்ஞான மயமாக வியாபித்திருப்பவர் ஞானி.

     VIGNAANA   MAYAMAAGA   VYAAPITHIRUPPAVAR   GNANI.

19.அந்த ஆதார பொருளாக (வேத விக்ஞானத்தின் ஆதார பொருள்)  இயங்குபவர் ஞானி.

     ANDHA  AADHAARA  PORULLAAGA (VEDHA  VIGNAANATHIN   AADHAARA   PORUL)   IYANGUBAVAR      

       GNANI.

20.எம தர்மருக்குத் தடை விதிக்க வல்லவர் ஞானி.

     EMA   DHARMARUKKU   THADAI   VIDHIKKA   VALLAVAR   GNANI.

21.அவயங்களின் நினைவை நீக்கியவர் ஞானி.

     AVAYANGALIN   NINAIVAI   NEEKIYAVAR   GNANI.

22.மெய்யாக விளங்குபவர் ஞானி.

     MEIYAAGA   VILANGUBAVAR   GNANI.

23.எந்தவித ஜீவராசிகளாகவும் இயங்க வல்லவர் ஞானி.

     ENDHAVIDHA   JEEVARAASIGALAAGAVUM   IYANGA   VALLAVAR   GNANI.

24.உபநிஷத்தில் அருளியிருப்பது ஞானம்.

     UPANISHATHIL   ARULLIYIRUPPADHU   GNANAM.

25.மும்மதங்களின் அப்ரஹாம் (அபிராமு) தெய்வமத ஞானி.

     MUMADHANGALLIN   ABRAHAM (ABIRAMU)  DHEIVA MADHA   GNANI.

26.அன்னிய மதங்களில் விளக்கப்படாத நிலை ஞானம்.

     ANNIYA   MADHANGALLIL   VILLAKKAPADAADHA   NILAI   GNANAM.

27.ஸத் சித் ஆனந்த ரூபியாக விளங்குபவர் ஞானி.

     SATH CHIT AANANDHA   ROOPIYAAGA  VILANGUBAVAR   GNANI.

28.கடவுளுடன் அத்வைதியாகக் கலப்பவர் ஞானி.

     KADAVULUDAN   ADHVAITHIYAAGA   KALAPPAVAR   GNANI.

29.ஸர்வ சக்தியாக இயங்குபவர் ஞானி.

     SARVA   SAKTHIYAAGA   IYANGUBAVAR   GNANI.

30.ஆத்மானந்தத்தில் அமர்ந்திருப்பவர் ஞானி.

      AATHMAANANDHATHIL   AMARMDHIRUPPAVAR   GNANI.

31.மறு பிறவியைக் கொள்ளாதவர் ஞானி.

      MARU   PIRAVIYAI   KOLLAADHAVAR   GNANI.