SADGURU SHRI SIVAN SIR

Yenippadigalil Maanthargal - YPM

header photo

Odd Classifications

A.  Rajya Viveki:

1. The king who donated money to scholars.

2. The king who protects the subjects of a regime conquered by him.

3. He who becomes indignant at improper deeds.

4. The king who is absolved from deaths caused by him in a war.

5. The regime that excommunicates the rouge student.

6. He who finds out the problems in his regime incognito.

7. The king in whose regime there are no poverty related suicides.

8. he who accords top priority to eliminate divine fake.

9. He who does not show an iota of mercy to wicked persons.

10. He who hands out terrible punishment.

11. He who nips the wrong rebellion in the bud.

12. The regime that accords first place to the meritorious. 

B.  Puradana Viveki:

1. Those who excommunicated delinquents from their caste.

C.  Purana Viveki:

1. Sri Rama who enlisted the assistance of monkeys.

2. The Rishis who did penance to acquire greatness.

3. The Asuras who undertook penance to defeat Vishnu.

4. the pandavas who disguised themselves to live unidentified.(aknaatha vaasam)

D. Samuga Viveki:

1. He who resorted to flogging to punish disrespect.

E. Uyar Vivekigal:

1. Those who died of fasting and meditating on god.

2. Those who go around Devaloka and see things.

3. Those who don't instructions anyone in anything.

4. Those who are oblivious of poverty.

5. Those who should be served for minimising problems.

F.Mudhiya viveki

He who avers that a bad regime is punished with natural disasters.

G.  Pazhutha Viveki:

1. He who attains to peace of mind through indifference.

2. He who can't abandoned thoughts though becoming a Sanyasi.

3. He who owns no place to rest.

4. He who has not unravelled Maya though becoming a Sanyasi.

5. He who can minimise talk and sit on the road.

H.  Sarva Viveki:

1. The Rishis who symbolised Parabramhan in the form of Linga.

I.  Parama Viveki:

1. The Asuras who were killed by Vishnu Himself.

J.  Avathara Mahan:

1. He who revived a corpse by Vibhuthi.

2. He who came down from the celestial world.

3. He who is exempted from a few rules that are applicable to Mahan.

4. Adhishankara who propagated the doctrine of Advaitham was an Avathara Mahan.

5. He who takes liberties with his favorite god.

K. Purana Mahan:

1. A few lines of kings who undertook Vanavasam. 

Original Tamil Text and English Transliterated Text of the above

ராஜ்ய விவேகி

1. கற்றோர்க்கு நிதி தானமளித்த கொற்றவர் ராஜ்ய விவேகி.
    KATRORRKKU   NIDHI   DHAANAMALLITHA   KOTRAVAR   RAAJYA  VIVEKI.
2. எதிரியை  வென்றாலும் பிரஜைகளை ரக்ஷிப்பவர் ராஜ்ய  விவேகி.
    EDHIRIYAI   VENDRAALUM   PRAJAIGALLAI  RAKSHIPPAVAR   RAAJYA  VIVEKI.
3. தகாத செயல்களில் சினத்தையேற்பவன் ராஜ்ய விவேகி.
    THAGAADHA   SEYALGALIL   SINATHAIYERPPAVAN   RAAJYA  VIVEKI.
4.யுத்த மரணங்களுக்கு பொறுப்பேற்காத வேந்தன் ராஜ்ய விவேகி.
   YUDDHA   MARANANGALLUKKU   PORUPPERKKAADHA   VENDHAN   RAAJYA  VIVEKI.
5.ஒழுக்கமற்ற மாணவனை நீக்கி விடும் ஆக்ஷி ராஜ்ய விவேகி.
    OZHUKKAMATRA   MAANAVANAI   NEEKI   VIDUM   AAKSHI   RAAJYA  VIVEKI.
6.குறைகளை மாறுவேஷத்தில் உளவறிவான் ராஜ்ய விவேகி.
   KURAIGALLAI   MAARU   VESHATHIL   ULLAVARRIVAAN   RAAJYA  VIVEKI.
7.வறுமையின் தற்கொலைக்கிடம் வைக்கான் ராஜ்ய விவேகி.
   VARRUMAIYIN   THARKOLAIKKIDAM   VAIKKAAN   RAAJYA  VIVEKI.
8.புனித போலிகளை ஒழிக்க முதலிடமளிப்பவன் ராஜ்ய விவேகி.
   PUNIDHA   POLIGALAI   OZHIKKA  MUDHALIDAM   ALLIPPAVAN   RAAJYA  VIVEKI.
9.பாதகர்களுக்கு இரக்கம் காட்டாதவர் ராஜ்ய விவேகி.
   PAADHAGARGALLUKKU   IRAKKAM   KAATTAADHAVAR   RAAJYA  VIVEKI.
10.உள்ளம் நடுங்கும் தண்டனை விதிப்பவர் ராஜ்ய விவேகி.
     ULLAM   NADUNGUM   DHANDANAI   VIDHIPPAVAR   RAAJYA  VIVEKI.
11.புரட்சியை முளையிலேயே கிள்ளுபவன் ராஜ்ய விவேகி
     PURATCHIYAI   MULLAIYILEYE   KILLUBAVAN   RAAJYA  VIVEKI.
12.திறமையானவனுக்கு முதலிடம் அளிக்குமாக்ஷி ராஜ்ய விவேகி.
     THIRAMAIYAANAVANUKKU   MUDHALIDAM   ALLIKKUMAAKSHI   RAAJYA  VIVEKI.
புராதன விவேகி.
1. பிழையினரை ஜாதிப்ரஷ்டம் செய்தோர் புராதன விவேகி.
    PIZHAIYINARAI   JAADHIPRASHTAM   SEIDHOR   PURAADHANA  VIVEKI.
புராண விவேகி
1.வானரங்களின் தயவை நாடின  ஸ்ரீராமர் புராண விவேகி. 
    VAANARANGALLIN   DHAYAVAI   NAADINA   SREE RAMAR   PURAANA  VIVEKI
2.மகத்வத்திற்கு தவமேற்ற ரிஷிகள் புராண விவேகி.
   MAGATHVATHIRKKU  THAVAMETRA  RISHIGAL   PURAANA  VIVEKI.
3.விஷ்ணுவை வீழ்த்த தவமேற்ற அஸுரர் புராண விவேகி.
   VISHUVAI   VEEZHTHA   THAVAMETRA   ASURAR   PURAANA   VIVEKI.
4.அக்ஞாத வாசத்தில் நடித்த பாண்டவர்கள் புராண விவேகி.
    AGNAADHA   VAASATHIL   NADITHA   PAANDAVARGAL   PURAANA   VIVEKI.
     
சமூக விவேகி.
மரியாதை தவறினும் சவுக்கடி விதித்தவர் சமூக விவேகி.
MARIYAADHAI   THAVARRINUM   SAVUKKADI   VIDHITHAVAR   SAMOOGA  VIVEKI.
உயர் விவேகிகள்.
1. உண்ணாது தெய்வ த்யானத்தில் மரித்தோர் உயர் விவேகிகள்.
    UNNAADHU   DHEIVA  DHYANATHIL   MARITHOR   UYAR  VIVEKIGAL
2. தேவலோகத்தில் உலாவி தரிசிப்பவர்கள் உயர் விவேகிகள்.
     DHEVA   LOGATHIL   ULAAVI   DHARISIPPAVARGAL   UYAR  VIVEKIGAL
3.யாவற்றையும் யாருக்கும் போதிக்கார் உயர் விவேகிகள்.
    YAAVATRAIYUM   YAARUKKUM   BODHIKKAAR   UYAR  VIVEKIGAL
4.ஏழ்மையின் நினைவை இழந்தோர் உயர் விவேகிகள்.
    EZHMAIYIN  NINAIVAI  IZHANDHOR   UYAR  VIVEKIGAL
5.அவதிகள் குறைய ஆச்ரயிக்க வேண்டியோர் உயர் விவேகிகள்.
    AVADHIGAL   KURAIYA   AASRAYIKKA   VENDIYOR   UYAR  VIVEKIGAL
முதிய விவேகி.
1.தீய ஆக்ஷியால் இயற்கையின் சீற்றமென்பான் முதிய விவேகி.
   THEEYA   AAKSHIYAAL   IYARKAIYIN   SEETRAMENBAAN   MUDHIYA   VIVEKI.
பழுத்த விவேகி.
1. விரக்தி பக்வத்தால் சாந்தியை ஏற்பவர் பழுத்த விவேகி.
    VIRAKTHI   PAKVATHAAL   SAANTHIYAI   ERRPPAVAR  PAZHUTHA VIVEKI.
2. துறவை ஏற்றாலும் நினைவை நீக்க இயலான் பழுத்த விவேகி.
    THURAVAI   ETRAALUM   NINAIVAI  NEEKKA   IYALAAN   PAZHUTHA VIVEKI.
3. தனக்கென்று ஓர் நிழலைக் கொள்ளாதவன் பழுத்த விவேகி.
    THANAKENDRU   ORE   NIZHALAI   KOLLAADHAVAN   PAZHUTHA VIVEKI.
4. துறவை ஏற்றாலும் மாயையை உணராதவர் பழுத்த விவேகி.
    THURAVAI   ETRAALUM   MAAYAIYAI   UNARAADHAVAR   PAZHUTHA VIVEKI.
5. பேச்சைக் குறைத்து சாலையிலும் அமரலாம் பழுத்த விவேகி.
     PECHAI   KURAITHU   SAALAIYILUM   AMARALAAM   PAZHUTHA VIVEKI.
ஸர்வ விவேகி.
1. கடவுளை லிங்கரூபத்திலருளிய ரிஷிகள் ஸர்வ விவேகி.
    KADAVULLAI   LINGA   ROOBATHIL   ARULLIYA   RISHIGAL   SARVA   VIVEKI.
பரம விவேகி.
1.விஷ்ணுவாலேயே வெல்லப்பட்ட அஸுரர் பரம விவேகி.
    VISHNUVAALEYE   VELLAPATTA   ASURAR   PARAMA   VIVEKI.
.
அவதார மகான்.
1.பிணத்தை விபூதியால் உயிர்ப்பிப்பவர் அவதார மகான்.
   PINATHAI   VIBOODHIYAAL   UYIRPPIPPAVAR   AVADHAARA   MAHAAN.
2. விண்ணுலகிலிருந்து அவதரிப்பவர் அவதார மகான்.
    VINNULAGILIRINDHU   AVADHARIPPAVAR   AVADHAARA   MAHAAN.
3.மகான்களுள் சில விதிவிலக்கேற்பவர் அவதார மகான்.
   MAGAANGALLUL   SILA   VIDHI  VILAKERPPAVAR  AVADHAARA   MAHAAN.
4.அத்வைதத்தை பரப்பிய ஆதிசங்கரர் அவதார மகான்.
    ADHVAIDHATHAI   PARAPPIYA   ADISANKARAR   AVADHAARA   MAHAAN.
5. பகவானிடம் ஸ்வாதீனம் ஏற்பவர் அவதார மகான்
    BAGAVAANIDAM   SWADEENAM   ERPPAVAR   AVADHAARA   MAHAAN.
 புராண மகான்.
1.வனவாஸத்தை ஏற்று வந்த சில ராஜ வம்சம் புராண மகான்.
   VANAVAASATHAI   ETRU  VANDHA   SILA   RAAJA   VAMSAM   PURAANA  MAHAAN.