SADGURU SHRI SIVAN SIR

Yenippadigalil Maanthargal - YPM

header photo

Chapter - 4

201. He who misinterprets exalted tenets.. 

202. The Pauranika (he who interprets Puranas) who condemns greed but amasses wealth.

203. The Pauranika who earns a lot of money by giving discourses but does not give charity.

204. He who instigates public against Puranas.

205. He who condemns heroes of Puranas.

206. A sinner may even attain world wide popularity.
(Sir's contempt for popularity should be seen to be believed. He used to say that it is a  sin to be a celebrity.)

207. He who rationalises his unjust deeds.

208. He who argues that everyone should be treated equally irrespective of merit.

209. The enemy who sheds crocodile tears pretending to be a friend. 

210. The preacher who do not follow his own sermon.

211. The arrogant hypocrite who adopts double standards.

212. The wretch who berates the religious orthodox.

213. The impostor who sports religious symbols such as Vibuthi and rosary made of  Rudraksha/Tulasi.

214. He who affects excessive devotion to God but lives a life devoid of integrity.

215. He who hates other languages.

216. Those who try to destroy  the divine language.

217. He who diverts temple funds for other purposes.

218. The regime that gifts away temple lands.

219. The demogogues who grab government lands.

220. He who becomes rich by devious means.

221. He who steals idols of gods and sells them abroad.

222. He who belongs to any religion but faces divine punishment.

223. Any religion that uses death threat to convert.

224. He who depicts ancient people as fools.

225. The professional cheat who performs Homam to alter destiny.

226. The divine fake who performs ostentatious puja to draw crowds.

227. The black magician who takes money to solve problems.

228. The fake who assumes divine arrogance by controlling genies. (Ikshini)

229. He who coerces the innocent public to purchase fake talisman.

230. The divine fake who misuses his sacred spiritual position to enjoy worldly pleasures.

231. The obscene hermitages which function under the cloak of spirituality.

232. The preacher whose speech and conduct are at total variance.

233. Saint of any religion who eats meat.

234. The useless sage who grabs a modern bungalow.

235. The regime that proclaims any right to any person.

236. The regime that does not keep riffraff in their place.

237. The regime that winks at the atrocities of rowdies.

238. The unlawful wretches who indulge in mass destruction.

239. The divine fake who attains popularlity.

240. The divine fake who lures devotees by deceit.

241. The divine fake who bestows a noble image on a wicked person by associating with him.

242. The fake yogi who pretends to have overcome hunger and thirst.

243. The writer who helps spread fame of the divine fake with fictional works.

244. He who gives darshan claiming to be a divine incarnate.

245. He who misinterprets the sayings of Rishis of which he has no knowledge..

246. He who invents perverse arguments by brain.

247. He who denies the concept of virtue and sin. (Papa and Punya).

248. He who feels that animosity is strength.

249. He who experiences great fear on death.

250. He who screams due from punishments in hell. 

251. He who misappropriates funds collected in the name of charity.

Original Tamil Text and Transliteration of the above

201. உயர் தத்வங்களை தன்னிஷ்டப்படி வெளியிடுவோன் பாபி.

          UYAR  THATHUVANGALLAI   THANNISHTAPADI   VELLIYIDUVON  PAPI.

202. பணாசையைக் கண்டித்து ஐவேஜை குவிக்கும் புராணிகன் பாபி.

         PANAASAIYAI   KANDITHU  IVEJAI  KUVIKKUM  PURAANIGAN   PAPI.

203. ஏராள புராண வருவாயிலும் தருமம் ஈயாதவன் பாபி.

         ERAALA   PURAANA  VARUVAAYILUM   DHARUMAM   IYAATHAVAN   PAPI.

204. புராணங்களை ஒழிக்க பொதுமக்களை தூண்டுபவன் பாபி.

         PURAANANGALAI   OZHIKKA   PODHU   MAKKALAI   THOONDUBAVAN   PAPI.

205. புராண புருஷர்களை இகழ்ந்து நிந்திப்பவன் பாபி.

         PURAANA   PURUSHARGALAI   IGAZHNDHU   NINDHIPPAVAN   PAPI.

206. உலகில் பரந்த கீர்த்தியை அடையவும் கூடியவன் பாபி.

         ULAGIL   PARANDHA   KIRTHIYAI   ADAIYAVUM   KOODIYAVAN   PAPI.

207. அநியாய செயல்களுக்கு நியாயத்தை கற்பிப்போர்  பாபி.

         ANIYAAYA   SEYALGALUKKU   NYAAYATHTHAI   KARPPIPOR   PAPI.

208.யாவருக்கும் ஸம அந்தஸ்தென்று வாதிப்பவன் பாபி.

         YAAVARUKKUM   SAMA  ANDHASTHENDRU   VAADHIPPAVAN   PAPI.

209. முதலைக் கண்ணீர் வடித்துக்காட்டும் அனுகூல சத்ரு பாபி.

         MUDHALAI   KANNEER   VADITHU   KAATTUM   ANUGOOLA   CHATTRU   PAPI.

210. தான் திருந்தாது நெறிகளை போதிக்கும் படிப்பாளி பாபி.

        THAAN   THIRUNDHAADHU   NERIGALAI   PODHIKKUM   PADIPPALI   PAPI.

211. தனக்குள்ள நீதியை பிறர்க்கு ஒப்பாத ஆணவன் பாபி.

         THANAKKULLA    NIIDHIYAI   PIRARKKU  OPPAADHA   AANAVAN   PAPI.

212. வைதீக ஆசாரத்தியவனை தாக்கி இகழும் துஷ்டன் பாபி.

         VAIDHEEGA   AACHAARATHIYAVANAI   THAAKI   IGAZHUM   DHUSHTAN   PAPI.

213. விபூதி ருத்ராக்ஷ துளசி மாலை உருட்டும் வேஷதாரி பாபி.

         VIBOODHI   RUDHRAAKSHA   THULASI   MAALAI   URUTTUM   VESHADHAARI   PAPI.

214. நேர்மையை ஒதுக்கி தெய்வ பக்தியில் மூழ்குபவன் பாபி.

         NERMAIYAI   ODHUKKI   DHEIVA   BAKTHIYIL   MOOZHKUBAVAN   PAPI.

215. அன்னிய பாஷைகளை த்வேஷிப்பவன் பாபி.

         ANNIYA   BAASHAIGALAI   DHVESHIPPAVAN   PAPI.

216. தெய்வ பாஷையை அழிக்க முயலுவோர் பாபி.

          DHEIVA   BASHAIYAI   AZHIKKA   MUYALUVOR   PAPI.

217. தெய்வ நிதியை அன்னிய வகைகளூக்கு கையாளுபவன் பாபி.

         DHEIVA  NIDHIYAI   ANNIYA   VAGAIKALLUKKU   KAIYAALLUBAVAN   PAPI.

218. கோவில் மிராசு நிலங்களை தானம் வீசுமாக்ஷி பாபி.

         KOVIL   MIRAASU   NILANGALAI   DHAANAM   VEESUMAAKSHI   PAPI.

219. அரசு நிலங்களை தமதாக்கிவிடும் ஆக்ஷியினர் பாபி.

         ARASU   NILANGALAI   THAMATHAAKIVIDUM   AAKSHIYINAR   PAPI.

220. மோசடி முறைகளால் சீமானாக முன்னேறுபவன் பாபி.

          MOSADI   MURAIGALAAL   SEEMAANAAGA   MUNNERUBAVAN   PAPI.

221. விக்ரஹங்களைத் திருடி அயல்நாடுகளில் விற்பவன் பாபி.

          VIGRAHANGALAI   THIRUDI    AYALNAADUGALIL    VIRPAVAN   PAPI.

222. தெய்வ தண்டனையை தப்பமுடியாத எம்மதத்தினனும் பாபி.

          DHEIVA   DHANDANAIYAI   THAPPA   MUDIYAADHA   EMMADHATHINANUM   PAPI.

223. கொலை மிரட்டலால் மதம் மாற்றும் எம்மதத்தினரும் பாபி.

          KOLAI   MIRATTALAAL   MADHAM   MAATRUM   EMMADHATHTHINARUM   PAPI.

224. நமது ஆன்றோர்களை மூடர்களாக வர்ணிப்பவன் பாபி.

          NAMADHU   AANRORGALAI   MOODARGALAAGA   VARNIPPAVAN   PAPI.

225. விதியை மாற்ற ஹோமம் செய்யும் பிழைப்பாளி பாபி.

          VIDHIYAI   MAATRA   HOMAM   SEIYUM   PIZAIPPALI   PAPI.

226. பூஜையில் பரவசம் காட்டி கூட்டத்தை இழுப்பவன் பாபி.

         POOJAIYIL   PARAVASAM   KAATI   KOOTTATHAI   IZHUPPAVAN   PAPI.

227. கோளாறுகள் நீக்குவதாக பணம் கவரும் மாந்த்ரீகன் பாபி.

          KOLLAARUGAL   NEEKUVADHAAGA   PANAM   KAVARUM   MAANTHREEGAN   PAPI.

228. இக்ஷிணி வித்தையால் தெய்வீக மமதையேற்பவன் பாபி.

           IKSHINI   VIDHAIYAAL  DEIVEEGA   MAMADHAIYERPPAVAN   PAPI.

229. பயமுறுத்தி ரக்ஷையைத் திணிக்கும் செப்பிடு வித்தையான் பாபி.

          BAYAMURUTHI   RAKSHAIYAI   THINIKKUM   CHEPPIDU   VIDHAIYAAN   PAPI.

230. நவீன பதவியால் போகங்களை ஸாதித்து கொள்பவன் பாபி.

          NAVEENA   PADHAVIYAAL   BOGANGALLAI   SAADHITHU   KOLLBAVAN   PAPI.

231. புனித பெயராலியங்கும் ஆபாஸ ஆச்ரமங்கள் பாபி.

         PUNIDHA   PEYARAALIYANGUM   AABAASA   AASRAMANGAL   PAPI.

232. போதனைக்கும் செயலுக்கும் உறவற்ற போதகர் பாபி.

          BODHANAIKKUM    SEYALLUKKUM   URAVATRA   BODHAGAR    PAPI.

233. மாமிச உணவையேற்கும் எம்மதத்திய சாமியாரும் பாபி.

         MAAMISA   UNAVAI     ERKKUM    EMMADHATHIYA    SAAMIYAARUM   PAPI.

234. நவீன பங்களாவில் நாட்டங்கொள்ளும் சாமியார் பாபி.

          NAVEENA   BANGALAAVIL   NAATANKOLLUM   SAAMIYAAR   PAPI.

235.  யாவருக்கும் எந்த உரிமையும் அறிவிக்குமாக்ஷி பாபி.

          YAAVARUKKUM   ENDHA   URIMAIYUM   ARRIVIKKUMAAKSHI   PAPI.

236.தாழ்ந்தோரை உற்ற இடத்தில் வைக்காத ஆக்ஷி பாபி.

          THAAZHNDHORAI   UTRA   IDATHIL   VAIKKAADHA   AAKSHI   PAPI.

237. ரவுடிகளின் செயல்களை கண்டு கொள்ளாத ஆக்ஷி பாபி.

         ROWDIGALIN   SEYALGALI   KANDU   KOLLAADHA   AAKSHI   PAPI.

238. பயங்கர நாசங்களில் நாட்டமேற்கும் தாழ்ந்தோர் பாபி.

          BAYANGARA   NAASANGALLIL   NAATAMERKKUM   THAAZHNDHOR   PAPI.

239. கீர்த்தியை அடையும் போலிச்சாமியார் பாபி.

          KEERTHIYAI   ADAIYUM   POLI     SAAMIYAAR    PAPI.

240. தன்னை வணங்கித் தரிசிக்க வலைவீசும் சாமியார் பாபி.

          THANNAI    VANANGI    DHARISIKKA    VALAI    VEESUM    SAAMIYAAR   PAPI.

241. கொடியவனை நல்லவனாக்கும் போலிச் சாமியார் பாபி.

          KODIYAVANAI    NALLAVANAAKKUM   POLI     SAAMIYAAR    PAPI.

242. பசிதாகத்தை வென்றதாக காட்சி தரும் விளம்பரயோகி பாபி.

         PASIDHAAGATHAI    VENDRADHAAGA   KAATCHI   THARUM   VILAMBARA   YOGI   PAPI.

243. கற்பனை நூல்களால் போலியின் சக்தியை பரப்புபவன் பாபி.

          KARPANAI   NOOLGALAAL   POLIYIN   SAKTHIYAI    PARAPPUBAVAN   PAPI.

244. தன்னை அவதாரமாகக் கூறி தரிசனம் காட்டுபவன் பாபி.

          THANNAI    AVADHAARAMAAGA   KOORI   DHARISANAM   KAATUBAVAN   PAPI.

245. தானுணரா ரிஷி வாக்குகளை மாறாகக் கற்பிப்பவன் பாபி.

          THAANUNARAA   RISHI    VAAKKUGALAI    MAARAAGA    KARRPPIPPAVAN   PAPI.

246. விபரீத வாதங்களை மூளையால் வாதிப்பவன் பாபி.

          VIBAREEDHA    VAADHANGALAI   MOOLAIYAAL    VAADHIPPAVAN   PAPI.  

247. பாப புண்யங்களை பொய்யென்று கூறுபவன் பாபி.

         PAAPA   PUNNIYANGALI   POI    YENDRU    KOORUBAVAN   PAPI.

248. மிருகத்தன்மையை சக்தியாகக் கொள்பவன் பாபி.

         MIRUGA    THANMAIYAI    SAKTHIYAAGA    KOLBAVAN    PAPI.

249. கதி கலங்கும் பயத்தை மாண்டதும் உணருவான் பாபி.

         GADHI    KALANGUM    BAYATHAI     MAANDADHUM    UNARRUVAAN   PAPI.

250. நரக லோகத்திய தண்டனைகளினால் அலறுபவன் பாபி.

        NARAGA    LOGATHIYA   DHANDANAIGALLINAAL    ALARRUBAVAN   PAPI.

251.  தரும பணியின் பேரால் நிதி திரட்டி கையாடுபவன் பாபி.

          DHARUMA   PANIYIN   PERAAL   NIDHI   THIRATTI   KAIYAADUBAVAN   PAPI.